உலகிலேயே மிகப்பெரிய 146 அடி உயரம் கொண்ட முருகன் சிலை.. சேலம் வாழப்பாடி அருகே கோவில் கும்பாபிஷேகம்

By : Oneindia Tamil

Published On: 2022-04-06

2K Views

01:33

உலகிலேயே மிகப்பெரிய 146 அடி உயரம் கொண்ட முருகன் சிலை.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்று வருகிறது. ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவி, தீர்த்தம் தெளிக்கப்பட்டது

Trending Videos - 3 June, 2024

RELATED VIDEOS

Recent Search - June 3, 2024