வாய்க்கால் தூர்வாரும் பணியை ஆய்வு செய்த தமிழக முதல்வர்!

By : Tamil Samayam

Published On: 2022-05-31

6 Views

02:04

நாகை மாவட்டம் கல்லார் மற்றும் தரங்கம்பாடி ஆகிய பகுதிகளில் தூர்வாரும் பணிகளை பார்வையிட்டு திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே திருவாரூர் டு மயிலாடுதுறை நெடுஞ்சாலைகள் கொத்தங்குடி பகுதியில் உள்ள கொத்தங்குடி வாய்க்கால் 3 லட்சத்து 15 ஆயிரம் மதிப்பீட்டில் தூர்வாரப்பட்டு உள்ளது இதனை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்..

Trending Videos - 29 May, 2024

RELATED VIDEOS

Recent Search - May 29, 2024