சுங்கச்சாவடியை முற்றுகையிட்ட பொதுமக்கள்; என்ன காரணம் தெரியுமா?

By : Tamil Samayam

Published On: 2022-06-14

2 Views

04:13

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை பணிகள் முழுமையடையாத நிலையில் வசூல் செய்து வரும் சுங்கச்சாவடியை பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Trending Videos - 1 June, 2024

RELATED VIDEOS

Recent Search - June 1, 2024