அப்டேட் செய்யப்பட்ட 2023 கேடிஎம் 390 டியூக் பைக் அறிமுகம்!

By : DriveSpark Tamil

Published On: 2023-09-15

109 Views

03:24

2023 KTM 390 Duke Walkaround By Ghosty. கேடிஎம் நிறுவனம் தனது 390 டியூக் பைக்கை அப்டேட் செய்து அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய கேடிஎம் 390 டியூக் பைக்கில் என்னவெல்லாம் புதிதாக கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் டிசைன் மற்றும் பெர்ஃபாமென்ஸ் எப்படி இருக்கிறது? பழைய மாடலில் இருந்து இந்த புதிய அப்டேட் எப்படி கொண்டு வரப்பட்டுள்ளது? இதுகுறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
~CO.156~

Trending Videos - 29 April, 2024

RELATED VIDEOS

Recent Search - April 29, 2024