சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பைக் ரேஸ் ஓட்டும் வாய்ப்பை இந்தியன் சூப்பர் கிராஸ் ரேஸ் லீக்

By : DriveSpark Tamil

Published On: 2023-12-15

156 Views

09:31

Meet Indian Super Cross League Co-Founder Eeshan Lokhande and Racing Champion Anthony By Pearlvin Ashby.

கடந்த வாரம் கோவாவில் நடந்த இந்தியா பைக் வீக் 2023 நிகழ்ச்சியில் சூப்பர் கிராஸ் போட்டிகள் நடந்தன. இந்தியாவின் சூப்பர் கிராஸ் லீக் போட்டியின் துணை நிறுவனர் இஷான் லோகாண்டே மற்றும் ரேசிங் சாம்பியன் ஆண்டனி ஆகியோருடன் கலந்தாய்வு ஒன்றை நடத்தியது. அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம். அதில் அவர்கள் இந்தியாவில் நடக்க உள்ள மோட்டோகிராஸ் லீக் போட்டிகள் குறித்த பல முக்கியமான தகவல்களை பகிர்ந்து உள்ளனர். இதை முழுமையாக வீடியோவில் காணுங்கள்

#ibw #indiabikeweek #indiansupercrossleague #supercross #Motocross #driveSparktamil

~ED.70~

Trending Videos - 29 April, 2024

RELATED VIDEOS

Recent Search - April 29, 2024