Kallakurichi Kalla Sarayam கள்ளச்சாரயத்திற்கு அப்பா, அம்மா 2 பேரும் பலி...தவிக்கும் 10 வயது சிறுமி

By : Oneindia Tamil

Published On: 2024-06-20

366 Views

03:38

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து கணவன்- மனைவி இருவரும் உயிரிழந்த நிலையில் அவர்களுடைய குழந்தை அழுத காட்சி காண்போர் நெஞ்சை பதைபதைக்க வைத்தது. கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 37 பேர் இறந்துள்ளனர்.

Kallakurichi Kalla Sarayam issue | kallakurichi hooch

#Kallakurichi
#KallakurichiKallaSarayam
#KallakurichiHooch

~ED.71~HT.71~PR.54~CA.54~

Trending Videos - 27 June, 2024

RELATED VIDEOS

Recent Search - June 27, 2024