User Profile
User Avatar

MUSLIM JAMAATH

Total Videos: 69

அறிமுகம்

இத்தளம் முற்றிலுமாக அல்குர்ஆன் மற்றும் அல்குர்ஆனுக்கு எதிராக புனையப்படாத குர்ஆனின் கூற்றை உண்மைப்படுத்தும், ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை கொண்டு இயங்கும் தளமாகும்.

அல்குர்ஆன் வசனங்களையும் நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலையும் வைத்து மட்டுமே நாம் வாழ்க்கையில் சந்திக்கும் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே அல்லாஹ் நமக்கு இந்த தீனுல் இஸ்லாத்தை தந்திருக்கிறான் என்பதை முஸ்லிம்கள் என கூறிக்கொள்பவர்கள் அறிந்தே இருக்கின்றார்கள்.

இஸ்லாத்திற்கு எதிரான

இணைவைப்பு.
மத்ஹபு சட்டங்கள்
இயக்க சட்டங்கள்
மூடபழக்க வழக்கங்கள்
இஸ்லாமிய மார்க்கத்தில் புதுமையை புகுத்துதல்
இயக்க தலைவர்களுக்கு முற்றிலும் கட்டுப்படுதல்
மத்ஹபு இமாம்களுக்கு கட்டுப்படுதல்
முன்னோர்களை பின்பற்றுதல்
குர்ஆனை ஆராயாமல் தங்களை இயக்கும் தலைவர்களின் கருத்தை கண்மூடி ஆதரித்தல்
மற்றவர்களின் மார்க்க ஃபத்வாக்களை கண்மூடி ஏற்று வாழுதல்
தக்லீது கொள்கைகள்
தலைமையை கண்மூடி ஏற்று வாழ்தல்
குர்ஆனின் வசனங்களை புறக்கணித்தல்
குர்ஆன் ஆதாரத்திற்கு ஒத்துவராத, குர்ஆனிற்கு எதிராக இட்டுக்கட்டப்பட்டவைகளை நம்பி செயல்படுதல்

இத்தள மேம்பாட்டிற்கான உங்கள் உயரிய ஆலோசனைகளையும், ஒத்துழைப்பையும் நீங்களாக விரும்பி செய்தால், இஸ்லாமிய கல்வியை மக்களிடம் உள்ளது உள்ளபடி சென்று சேர்க்க பிரச்சாரம் செய்ததற்கான நன்மைகள் உங்களுக்கும் எங்களுக்கும் ஈறுலகிலும் கிடைக்கும் இன்ஷாஅல்லாஹ்.

எனவே இத்தளம் முற்றிலுமாக இஸ்லாத்தை மட்டுமே முன்னிறுத்தி பிரச்சாரம் செய்யும். எந்த இயக்கத்தையும், தனிமனித கொள்கையையும் வளர்ப்பதற்காக இஸ்லாமிய பிரச்சாரத்தை மேற்கொள்ளாது.

இஸ்லாத்தை மேலோங்க செய்வதற்காக பாடுபடும் முஸ்லிம் சகோதர சகோதரிகளுக்காக இத்தளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம்கள் மத்தியில் பிளவுகளை ஏற்படுத்தும் ஷைத்தானின் சூழ்ச்சிகளில் இருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்பு கோரி பிரார்த்தனை செய்தவர்களாக இத்தளத்தை உங்களிடம் சமர்ப்பிக்கின்றோம்.

அல்லாஹ்வே நம் அனைவரையும் பாதுகாக்க போதுமானவன்.

இப்படிக்கு

தள ஒருங்கிணைப்பாளர்.

Playlists

ramdan_11_1434_Jumua_Kadafi_19072013_Friday_001

Uploaded: July 28, 2013 Views: 84

Ramdan_6_1434_Rasheed_14072013_Friday_001

Uploaded: July 19, 2013 Views: 1

Ramdan_6_1434_Rasheed_14072013_Friday_000

Uploaded: July 19, 2013 Views: 128

Ramdan_5_1434_Rasheed_13072013_Friday_001

Uploaded: July 19, 2013 Views: 7

Ramdan_5_1434_Rasheed_13072013_Friday_000

Uploaded: July 19, 2013 Views: 11

ramdan_04__1434_Jumua_Rasheed_12072013_Friday(1)_000

Uploaded: July 19, 2013 Views: 20

ramdan_04__1434_Jumua_Rasheed_12072013_Friday(1)_001

Uploaded: July 19, 2013 Views: 6

ramdan_04__1434_Jumua_Rasheed_12072013_Friday(1)_002

Uploaded: July 19, 2013 Views: 5

ramdan_04__1434_Jumua_Rasheed_12072013_Friday(1)_003

Uploaded: July 19, 2013 Views: 4

ramdan_04__1434_Jumua_Rasheed_12072013_Friday(1)_004

Uploaded: July 19, 2013 Views: 3

ramdan_04__1434_Jumua_Rasheed_12072013_Friday_000

Uploaded: July 19, 2013 Views: 6

ramdan_04__1434_Jumua_Rasheed_12072013_Friday_001

Uploaded: July 19, 2013 Views: 2

ramdan_04__1434_Jumua_Rasheed_12072013_Friday_002

Uploaded: July 19, 2013 Views: 4

ramdan_04__1434_Jumua_Rasheed_12072013_Friday_003

Uploaded: July 19, 2013 Views: 9

ramdan_04__1434_Jumua_Rasheed_12072013_Friday_004

Uploaded: July 19, 2013 Views: 8

islam kattiya valkai nadaimurai Eruvadi part 1_000

Uploaded: July 16, 2013 Views: 134

islam kattiya valkai nadaimurai Eruvadi part 1_001

Uploaded: July 16, 2013 Views: 30

islam kattiya valkai nadaimurai Eruvadi part 1_002

Uploaded: July 16, 2013 Views: 34

islam kattiya valkai nadaimurai Eruvadi part 2_000

Uploaded: July 16, 2013 Views: 143

islam kattiya valkai nadaimurai Eruvadi part 1_003

Uploaded: July 16, 2013 Views: 183

islam kattiya valkai nadaimurai Eruvadi part 2_001

Uploaded: July 16, 2013 Views: 138

islamum manithanin valkaiyum Eruvadi part 1_000

Uploaded: July 16, 2013 Views: 10

islam kattiya valkai nadaimurai Eruvadi part 2_002

Uploaded: July 16, 2013 Views: 22

islamum manithanin valkaiyum Eruvadi part 1_001

Uploaded: July 16, 2013 Views: 1

islamum manithanin valkaiyum Eruvadi part 1_002

Uploaded: July 16, 2013 Views: 9

islamum manithanin valkaiyum Eruvadi part 2_000

Uploaded: July 16, 2013 Views: 6

islamum manithanin valkaiyum Eruvadi part 1_003

Uploaded: July 16, 2013 Views: 20

islamum manithanin valkaiyum Eruvadi part 2_001

Uploaded: July 16, 2013 Views: 145

manithnukku kuriya panbukal Eruvadi part 2_000

Uploaded: July 16, 2013 Views: 133

manithnukku kuriya panbukal part 1_000

Uploaded: July 16, 2013 Views: 133

manithnukku kuriya panbukal part 1_001

Uploaded: July 16, 2013 Views: 123

manithnukku kuriya panbukal part 1_002

Uploaded: July 16, 2013 Views: 138

marumaiyai ilakkaka koondavarkal Eruvadi part 1_000

Uploaded: July 16, 2013 Views: 2

manithnukku kuriya panbukal part 1_003

Uploaded: July 16, 2013 Views: 174

marumaiyai ilakkaka koondavarkal Eruvadi part 1_001

Uploaded: July 16, 2013 Views: 7

marumaiyai ilakkaka koondavarkal Eruvadi part 1_002

Uploaded: July 16, 2013 Views: 1
Your Page Title