User Profile
User Avatar

Super Info

Total Videos: 4

சூப்பர் இன்போ என்கிற இந்த சானல் உங்களின் ஆதரவுடன் தமிழ் மண்ணின் நேசத்துடன் வளர விரும்புகிறது. உங்களுக்காக பல மணி நேரங்களை செலவிட்டு, அதன் உண்மை தன்மையை ஆராய்ந்து, எங்கள் தமிழ் அன்பு நெஞ்சங்களுக்கு பிடித்த முறையில் செய்தியை தருவது தான் எங்கள் நிறுவனத்தின் நோக்கம்.

மேலும் பல சிறப்பு வாய்ந்த பகுதிகளை உங்களுக்கு தரப்போகும் ஒரு எதிர்கால நோக்கத்துடன் தான் இந்த நிறுவனம் உருவாக்கப்பட்டது. இது எங்களுக்கு பிடித்த விஷயம். அதனை மகிழ்ச்சியாக செய்து வருகிறோம்.

முடிந்தவரை பகிர்வோம்! அறிவே ஆற்றல்! அறிவோம்..தெளிவோம்! எதிர்கால சமூகத்தின் மாற்றத்திற்கு அருமையான தொடக்கமாக நாம் இருப்போம்..

'நாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்பார்கள் தமிழ் சான்றோர்கள். உங்களால் முடிந்த அளவு பகிர கேட்டுக் கொள்ளுகிறோம்.

Playlists
Your Page Title