User Profile
User Avatar

Adhikaalai Channel / அதிகாலை சேனல்

Total Videos: 69

வணக்கம்! கன்னித் தமிழை கணினித்தமிழாக்கிய, நம் தமிழ் ஊடகச் சிந்தனையாளர்களை சிரம் தாழ்த்தி கரம் கூப்புவோம். அச்சு ஊடகத்தில் பயணம் செய்யும் நம் தமிழ்த்தாயின் அடுத்த வாகனம் இணையம். இதில், இனி அவளின் கொடிதான். எனவே பசுந்தமிழுக்கு இணையவழி பல்லக்குத்தூக்கும் பணியில் இதோ நாங்களும் அதிகாலை என்ற பெயரில். எமது தளம், எந்தவொரு அரசியல் சார்புக்குள்ளும் அடைபடாதது. சித்தாந்த கூண்டுகளுக்குள் சிறைபடாதது. குழு மனப்பான்மைக்குள் கூடாரம் போடாதவை. முற்றிலும் நம் தமிழ்ச்சமூகத்தின் உச்சமே நமது எல்லை. மானுடம் வெல்வதே நமது மந்திரம்! உலகத்தின் பல்வேறு நாடுகளில் பரவியிருக்கும் நம் தமிழ்ச்சமூகத்தின் துடிப்புள்ள சிந்தனைப் படைதான் எமது தளத்தின் வேர்கள். எமது பின்புலமாய் சமூக அக்கறையுள்ள சில மாமனிதர்கள். உடனடிச் செய்திகள், அரசியல், இலக்கியம், திரையுலகம், ஆன்மீகம், பிரபலங்களின் நேர்காணல், குறும்படங்கள், சூடான விவாதங்கள், மருத்துவ ஆலோசனைகள், சமூக நிகழ்வுகள், சமையல் இப்படி ஏராளம். இந்தியாவின் முதல் யூடியூப் சேனல் என்பதை பெருமையுடன் தொிவித்துக்கொள்கிறோம். தயவு செய்து காணுங்கள், கருத்துக்களை பதிவிடுங்கள். நன்றி!

Playlists

Halloween Parade 2021

Uploaded: November 2, 2021 Views: 9

Roasted Brussels Sprout || Quarantine Cook Nawina

Uploaded: January 20, 2021 Views: 3

Punjabi Style Baingan Bharta

Uploaded: May 2, 2020 Views: 1
Your Page Title