User Profile
User Avatar

Sametha Sri Mutharamman சமேத ஶ்ரீ முத்தாரம்மன்

Total Videos: 36

தென்னாட்டு தெய்வங்களான அன்னை முத்தாரம்மன், அய்யன் சுடலைமாடசுவாமி, தளவய் மாடசுவாமி, நல்ல மாடசுவாமி போன்ற அனைத்து தெய்வங்களின் வரலாற்றை அறிந்துக் கொள்ளவும், வில்லுப்பாட்டு, கணியான் கூத்து மகுடம் போன்ற கிராமிய கலைகளை உலகறியச் செய்யவும், கரகாட்டம், தப்பாட்டம் போன்ற தமிழர் பண்பாட்டு கலைகளை மேலும் வளர்ச்சியடைய செய்வதற்காக நமது சேனலில் அனைத்து வீடியோ பதிகளும் பதிவிடப்படுகின்றன. அதுமட்டுமில்லாமல் குலசேகப்பட்டினத்தில் குடியிருக்கும் அருள்மிகு ஶ்ரீ ஞானமூர்த்தீஸ்வரர் சமேத ஶ்ரீ முத்தாரம்மன் திருக்கோவிலில் நிகழும் உலகப்புகழ் பெற்ற தசரா திருவிழாவின் வீடியோக்களையும் தொடர்ந்து பதிவிடுகிறோம்.
நமது சேனலிற்கு ஆதரவளித்த அனைத்து நல்உள்ளங்களுக்கு மிக்க நன்றி. தொடர்ந்து தங்களின் ஆதரவை வழங்கிட வேண்டிக் கொள்கிறோம்.

என்றென்றும் ஆன்மீக பணியில்
சமேத ஶ்ரீ முத்தாரம்மன் தசரா குழு, சங்கனாபுரம்
திருநெல்வேலி மாவட்டம்.

எங்களைப் பின்பற்றுங்கள்:
ஃபேஸ்புக் பக்கம்: https://www.facebook.com/gnanamurtheeswararsamethasrimutharamman/
யூடியுப் சேனல்: https://www.youtube.com/c/samethasrimutharamman

Playlists

Sanganapuram Kaali aatam

Uploaded: February 25, 2024 Views: 19

Naiyandi Nadhaswaram Melam Ayyapan Padal

Uploaded: December 17, 2021 Views: 10

Nadhaswaram Naiyandi Melam

Uploaded: December 16, 2021 Views: 5

Nadhaswaram Naiyandi Melam

Uploaded: December 13, 2021 Views: 23

வெற்றிப்பறை

Uploaded: November 16, 2021 Views: 105
Your Page Title