நோன்புப் பெருநாள் திடல் தொழுகை 2013.08.07

நோன்புப் பெருநாள் திடல் தொழுகை 2013.08.07

நோன்புப் பெருநாள் திடல் தொழுகை 2013 br ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் சம்மாந்துறைக் கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட புனித நோன்புப் பெருநாள் தொழுகை இன்று 07.08.2013 காலை 6.30 மணியளவில் சம்மாந்துறை அம்பாறை பிரதான வீதியிலுள்ள அஸ்றபா வட்டை திறந்த வெளி அரங்கில் நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்! br br இப் பொருநாள் தொழுகையில், ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். br br பெருநாள் தொழுகையும் குதுபாவும் சகோதரர் அஜ்மீர் (அமீனி) அவர்களால் நிகழ்த்தப்பட்டது.


User: SLTJ STR Branch Videos

Views: 1

Uploaded: 2013-08-08

Duration: 01:03