ஹஜ் பெருநாள் தொழுகை

ஹஜ் பெருநாள் தொழுகை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முத்துப்பேட்டை கிளை 2ன் சார்பில் ஹஜ் பெருநாள் தொழுகை ரஹ்மத் நகர் நடுமில் திடலில் நடைபெற்றது இதில் மாவட்ட செயலாளர் திருத்துறைப்பூண்டி மாலிக் அவர் இப்ராஹிம் நபியின் தியாகத்தை பற்றி எடுத்துரைத்தார்.


User: naji pudeen

Views: 7

Uploaded: 2014-10-06

Duration: 21:20