Thalaivar 60 Happy Birthday To Ltte Pirapakaran in Paris, France on 26.11.2014

Thalaivar 60 Happy Birthday To Ltte Pirapakaran in Paris, France on 26.11.2014

* "பிரான்சில் மிகவும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்ட தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் 60 ஆவது பிறந்தநாள்"...!!! br br - மீழ் ஆக்கம் : தமிழ் ஈழம் யாழ் நல்லூர் பா.பாலா - [B.Bala] br br 87280 லிமோஸ் br br பிரான்ஸ் br br * "பிரான்சில் மிகவும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்ட தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் 60 ஆவது பிறந்தநாள்"...! - 26.11.2014 br br [புதன்கிழமை, 26 கார்த்திகை 2014 - பிரான்ஸ்] br br எமது தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் ஆறுபதாவது அகவை விழா பிரான்ஸ் பாரிசில் மிகவும் உற்சாகத்துடன் இன்று கொண்டாடப்பட்டது.. br br தமிழ் வர்த்தக நிலையங்களின் பிரதான மையமான லாசப்பல் பகுதியில் பெரும் மேடை அலங்கார வளைவுகளுடன் நிகழ்வினை, புலிகளின்குரல் வானொலி நிறுவனத்தின் ஒருங்கிணைப்பில் இன்று நடத்தப்பட்டது. br br தமிழீழத் தேசியத் தலைவரின் புகழ்பாடும் உணர்வுப் பாடல்களுக்கு நடனத்தாரகைகளின் எழுச்சி நடனங்களும் இடம்பெற்றிருந்தது, எமது நிறுவனத்தின் சிறப்பு வெளியீடான "ஈழச்சூரியன்" இறுவட்டு [தமிழீழத் தேசியத் தலைவரின் புகழ்பாடும் பத்துப் பாடல்களை வீரமூச்சாகத் தாங்கிய "ஈழச்சூரியன்" கேட்பொலிப் பாடல் இறுவட்டு] வெளியிட்டு வைக்கப்பட்டது. br br - பா.பாலா br br * - Web Site : br br - ஈழச்சூரியன்-தமிழீழம் br br - br br - br br - br br - br br - br br - br br - br br - HTTP:TWITTER.COMBALA87FR br br - br br - br br - br br - br br - br br - br br - br br - br br * Google + : EelachSooriyan TamilEelam br br * Google + : Balasingam Balakrishnan br br * Google + : Balasingam Sathasivam br br * Google + : Uthayakumary Balasingam br br * Google + : Balasingam87 br br * " உலகின் வினோதங்கள், பல்சுவை செய்திகள், மருத்துவச் செய்திகள், தொழிநுட்ப செய்திகள், தமிழ் திரைப் படங்கள், தமிழ் திரைப் பாடல்கள் : br br - br br - br br - br br - br br - Orkut: Balasingam Balakrishnan br br - br br * பிரான்ஸ் நாட்டில் உள்ளவர்கள் Freebox இல் யூடியூப் ஜ (YouTube ஜ) பார்வையிட : br br EelachSooriyan TamilEelam br br BALASINGAM87 br br * பிரான்ஸ் நாட்டில் உள்ளவர்கள் Freebox இல் Dailymotion ஜ பார்வையிட : br br Eelam-Yaal-Nallur-B-Bala br br B-U-BALA br br மீண்டும் சந்திப்போம் அதுவரை எனது புரச்சிகரமான வணக்கம் அனைத்து என் தாய்த் தமிழ் உறவுகளுக்கும். br br - நன்றி, வணக்கம். தமிழ் ஈழம் - யாழ் நல்லூர் பா.


User: BALAKRISHNAN BALASINGAM

Views: 1

Uploaded: 2014-11-28

Duration: 08:39

Your Page Title