மரணமும் மண்ணறையும் - 02-Jan-2015

மரணமும் மண்ணறையும் - 02-Jan-2015

சத்வா: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டல சத்வா கிளை மர்கஸில் 02-Jan-2015 அன்று நடைபெற்ற வாராந்திர பயானில் துபாய் மண்டல அழைப்பாளர் சகோ:முஹம்மது கனி அவர்கள் ”மரணமும் மண்ணறையும்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இதில் ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டார்கள்.


User: satwa tntj

Views: 4

Uploaded: 2015-01-03

Duration: 31:25