Theanral Thavalnthu Varum - Tamil Eelam Yaal Nallur B.Bala - 87280 Limoges, France

Theanral Thavalnthu Varum - Tamil Eelam Yaal Nallur B.Bala - 87280 Limoges, France

* "கிட்டு அண்ணா நினைவு சுமந்த பாடல்"...! br br * "தென்றல் தவழ்ந்து வரும் தமிழ் ஈழ மண்ணில் தீண்டும் கடலலைகள் தன்னில் உந்தன் வரவுதனை என்னி நாங்கள் உறங்காமல்க் காத்திருந்தோம் அண்ணா"...!!! br br - மீழ் ஆக்கம் : தமிழ் ஈழம் யாழ் நல்லூர் பா.பாலா - [B.Bala] br br 87280 லிமோஸ் br br பிரான்ஸ் br br * "காலம் எமக்கென்றொரு பணியைத் தந்திருக்கிறது - இது வீரவரலாறாகிப் போன எம் அண்ணனின் தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரச் செல்வங்கள் தம் இறுதிக் கணத்தில் உச்சரித்த வீர வார்த்தைகள் இவை"...! br br * "எம் அண்ணனின் தமிழீழ விடுதலைப் புலிகளின் வரிப்புலிக் கோடுகள் எப்போதும் வறுமைக் கோடாய் ஆகாது - நம் கண்களில் எறும்புகள் மொய்த்தாலும் எம் தமிழ் ஈழக் கனவுகள் செத்துப் போகாது"...! br br * "எமது தமிழீழ வீர மண்ணே...முள்ளிவாய்க்கால் வீர மண்ணே...உன்னை என்றும் மறக்குமா எம் நெஞ்சம் - தமிழீழ எதிரிகளையும், மாபெரும் துரோகங்களையும்...பெரும் துரோகத்தனங்களையும் மன்னிக்குமா எம் நெஞ்சம் - என்றும் மறக்குமா எமது நெஞ்சம்"...! br br * "எம் தமிழீழ விடுதலைப் புலி மாவீரர்களே...மாவீராங்கனைகளே உங்களை என்றும் மறக்குமா எம் நெஞ்சம்"...! br br * "எம் அண்ணனின் அணியில் தமிழீழ விடுதலைப் புலியாய் அலையெனத்திரண்டீர்கள் எம் புலி மாவீரர்களே...மாவீராங்கனைகளே"...! br br * "எமது தமிழீழத் தாய் மண்ணுக்காக மடிந்தவர்கள் எம் தமிழீழ விடுதலைப் புலி மாவீரர்கள்...மாவீராங்கனைகள்"...! br br இன்றைய நாளில் தமிழீழத் தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இனிய, இளைய, வீர இன்னுயிர்களை ஆகுதியாக்கி வீரச்சாவைத் தழுவிக்கொண்ட அனைத்து எம் மாவீரர்களையும்...மாவீராங்கனைகளையும், எமது மக்களையும் எனது நெஞ்சில் நிறுத்தி தலை சாய்த்து எனது வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றேன். br br - பா.பாலா br br "புலிகளின்தாகம் தமிழீழத் தாயகம்" br br * - Web Site : br br - ஈழச்சூரியன்-தமிழீழம் br br - br br - br br - br br - br br - br br - br br - br br - HTTP:TWITTER.


User: BALAKRISHNAN BALASINGAM

Views: 8

Uploaded: 2015-01-10

Duration: 06:46

Your Page Title