Maaveerargal Naal Songs - Tamil Eelam Yaal Nallur B.Bala - 87280 Limoges, France

Maaveerargal Naal Songs - Tamil Eelam Yaal Nallur B.Bala - 87280 Limoges, France

* "தமிழீழ மாவீரர்களின் - மாவீராங்கனைகளின் பாடல்கள்"...!!! br br - மீழ் ஆக்கம் : தமிழ் ஈழம் யாழ் நல்லூர் பா.பாலா - [B.Bala] br br 87280 லிமோஸ் br br பிரான்ஸ் br br [நடனத்துடன்கூடிய தமிழ் ஈழத் தேசியப் பாடல்கள்] br br [பாடல், 01] br br * "அழகே...அழகே எம் தமிழ் அழகே பழகிடல் அகரம் எழிதழகே...அழகே...அழகே தமிழ் அழகே பழகிடல் அகரம் எழிதழகே...அழகே அழகே அழகே எம் தமிழ் அழகே...அழகே அழகே அழகே தமிழ் அழகே"...! br br [பாடல், 02] br br * "தென்றல் தவழ்ந்து வரும் தமிழ் ஈழ மண்ணில் தீண்டும் கடலலைகள் தன்னில் உந்தன் வரவுதனை என்னி நாங்கள் உறங்காமல்க் காத்திருந்தோம் அண்ணா...தென்றல் தவழ்ந்து வரும் மண்ணில் தீண்டும் கடலலைகள் தன்னில் உந்தன் வரவுதனை என்னி நாங்கள் உறங்காமல்க் காத்திருந்தோம் அண்ணா"...!!! br br [பாடல், 03] br br * "காலையிலே...அதிகாலையிலே...காலையிலே...அதிகாலையிலே...காலையிலே...அதிகாலையிலே - நிமிர்ந்து நின்றால்தானே விடியல்வரும் இமைதிறந்தால் தானே விடியல்வரும் சுமைகலைந்தால் தானேவீரம்வரும் வாழும் தமிழ் ஈழ புமியை மீட்கும் போரிலே இரத்தம் சிந்திய தமிழீழ விடுதலைப் புலி வீரர்களே...வீராங்கனைகளே...ஆயுதம் ஏந்திய உங்கள் வீரர்கள்...வீரிகள்...வாகைசூட வாழ்த்துங்களேன் - காலையிலே...அதிகாலையிலே...காலையிலே...அதிகாலையிலே...காலையிலே...அதிகாலையிலே"...! br br இன்றைய நாளில் தமிழீழத் தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இனிய, இளைய, வீர இன்னுயிர்களை ஆகுதியாக்கி வீரச்சாவைத் தழுவிக்கொண்ட அனைத்து எம் மாவீரர்களையும்...மாவீராங்கனைகளையும், எமது மக்களையும் எனது நெஞ்சில் நிறுத்தி தலை சாய்த்து எனது வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றேன். br br - பா.பாலா br br "புலிகளின்தாகம் தமிழீழத் தாயகம்" br br * - Web Site : br br - ஈழச்சூரியன்-தமிழீழம் br br - br br - br br - br br - br br - br br - br br - br br - HTTP:TWITTER.


User: BALAKRISHNAN BALASINGAM

Views: 2

Uploaded: 2015-01-12

Duration: 18:05