அப்பப்பாவுக்கு சமர்ப்பணம்! -சத்யா-

அப்பப்பாவுக்கு சமர்ப்பணம்! -சத்யா-

கன்பொல்லை சாதி எதிர்ப்புப் போராட்டத்தில் முக்கிய பாத்திரம் வகித்த தோழர் கன்பொல்லை தவம் மறைந்தார். br அவர் எம் இனிய தோழர் கரவை தாசனின் தந்தை. br தோழரின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்து அனுதாபங்களும் அஞ்சலிகளும். br தோழர் தவத்தார் குறித்து பல தகவல்களையும் நினைவுகளையும் தாஸ் நிறையவே எம்முடம் பகிர்ந்துகொண்டுள்ளார். கன்பொல்லையை சூழ நிகழ்ந்த பல சாதி எதிர்ப்பு போராட்ட நிகழ்வுகள் குறித்து இதுவரை பதிவு பெறாத பல தகவல்களை கொண்டிருந்த அவரின் மறைவு ஒரு பேரிழப்பு. ஒரு காலத்தின் கதாநாயகன் அவர். br -என்.


User: Banubharathy

Views: 249

Uploaded: 2015-01-20

Duration: 04:29

Your Page Title