Ltte Pirapakaran Birthday New Song 2014 - Tamil Eelam Yaal Nallur B.Bala - 87280 Limoges, France

Ltte Pirapakaran Birthday New Song 2014 - Tamil Eelam Yaal Nallur B.Bala - 87280 Limoges, France

* "பிரான்சின் தலைநகர் பாரிஸ் , மற்றும் லாச்சப்பல் பகுதிகளில் EeLam MPK BoYs இனால் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் 60 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு உணவுகள், மற்றும் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் சிந்தனைகள் அடங்கிய அட்டைகள் மக்களுக்கு வழங்கி கொண்டாடினர்கள்"...!!! - 26-11-2014 br br - மீழ் ஆக்கம் : தமிழ் ஈழம் யாழ் நல்லூர் பா.பாலா - [B.Bala] br br 87280 லிமோஸ் br br பிரான்ஸ் br br * "தமிழ் ஈழத் தாய் மண்ணின் விடுதலைதேடி...தமிழர்களின் விடுதலைதேடி முதலடிவைத்து முன் நின்ற எம் தானைத் தலைவனே நீ வாழ்க...வாழ்க...வாழ்க"...! br br * "பல ஆயிரம் ஆயிரம் வீரக் குழந்தைகளை உருவாக்கிய எம் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் தான் இந்த உலகிலேயே தலை சிறந்த அன்னை...தந்தை ஆவார்"...! br br * "எம் அண்ணனே வாழ்க...வாழ்க...வாழ்க...என்றும் நீ...வாழமுடன்"...! br br * "நாம் மௌனித்திருக்கின்றோமே தவிர மரணிக்கவில்லை"...! br br * "அடதே...அடதே சிறிலங்காவே...இந்தியாவே...வல்லாதிக்க சக்திகளே...சர்வதேசமே...நாம் தனித் தமிழ் ஈழம் வென்று நந்திக்கடலில் மீண்டும் நீந்துவோம்"...! br br * "தமிழ் ஈழப் போர் என்பது வேலுப்பிள்ளை பிரபாகரன் மூட்டிய நெருப்பு...இந்தப் போராட்டம் தமிழீழம் மீட்கும் வரை தொடரும்"...! br br * "நாம் ஆடிய ஆட்டம் என்றும் அடங்காது - வேலுப்பிள்ளை பிரபாகரனின் தமிழீழ விடுதலைப் புலிக் கூட்டம் என்றுமே உறங்காது"...! br br * "நாம் தயங்க மாட்டோம்...எமது தமிழ் ஈழ மண்னண மீட்கும் வரை நாங்கள் அடங்க மாட்டோம்"...! br br - பா.பாலா br br "புலிகளின்தாகம் தமிழீழத் தாயகம்" br br * - Web Site : br br - ஈழச்சூரியன்-தமிழீழம் br br - br br - br br - br br - br br - br br - br br - br br - HTTP:TWITTER.


User: BALAKRISHNAN BALASINGAM

Views: 93

Uploaded: 2015-02-04

Duration: 10:01

Your Page Title