NTK Protest Against Police at Nellai | காவல்நிலைய முற்றுகைப்போராட்டம் | 19 July 2015

NTK Protest Against Police at Nellai | காவல்நிலைய முற்றுகைப்போராட்டம் | 19 July 2015

காவல்நிலைய முற்றுகைப்போராட்டம் | NTK Protest Against Police at Nellai | 19 July 2015 br br நெல்லை வடக்கு மாவட்டத்தில் காவல்நிலைய முற்றுகைப்போராட்டம் br br இராயகிரி பேரூராட்சியின் ஊழல் நிர்வாகத்தைக் கண்டித்து திருநெல்வேலி வடக்கு மாவட்ட நாம் தமிழர் கட்சியால் நடத்தப்பட்ட தொடர் முழக்கப் போராட்டத்திற்குள் அத்துமீறி நுழைந்து கொலைமிரட்டல் செய்த அரசியல் குண்டர்கள் மீது வழக்கு பதிவு செய்யாத காவல்துறையைக் கண்டித்து இன்று (19.5.15) சிவகிரி காவல்நிலைய முற்றுகை போராட்டம் நடைபெற்றது.


User: Tamil Cat Videos

Views: 58

Uploaded: 2015-07-20

Duration: 07:17

Your Page Title