Trained Monkey steals money from Jewellery shop in india

Trained Monkey steals money from Jewellery shop in india

Thief monkey first rejected the fruit given by Jewellery shop owner, then it silently enters the shop and went directly to money counter, opens the box and takes 10,000 rupees and gone away. It happened in Guntur, Andhra pradesh, India. br br நகை கடையில் திருட்டு; வீடியோவில் சிக்கிய குரங்கு br குண்டூர் : ஆந்திராவின் குண்டூரில் உள்ள ஒரு நகைக் கடைக்குள், பட்டப் பகலில் புகுந்த குரங்கு, அங்கிருந்த பணப் பெட்டியில் இருந்து, 10 ஆயிரம் ரூபாயை எடுத்துச் சென்றது ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. br ஆந்திர மாநிலம் குண்டூரில் உள்ள ஒரு நகைக் கடைக்குள், திடீரென ஒரு குரங்கு புகுந்தது. தன் கையில் இருந்த கொய்யா பழத்தை கடைக்குள் வீசிய குரங்கு, அந்த நகைக் கடைக்குள் புகுந்ததும், அங்கிருந்தவர்கள், ஹனுமான் கடைக்கு வந்துள்ளதாக மகிழ்ச்சி அடைந்தனர். கொய்யா பழத்தை எடுத்து, அந்த குரங்கிடம் கொடுக்க முயன்றனர். ஆனால், நகைக் கடையில் இருந்த நகைகளை நீண்ட நேரம் பார்த்துக் கொண்டிருந்த குரங்கு, மெதுவாக பணப் பெட்டி இருக்கும் இடத்துக்கு சென்று அமர்ந்தது. br அப்போது கடையில் இருந்தவர்கள், அந்தக் குரங்குக்கு எந்தத் தொந்தரவும் தராமல், வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். பணப் பெட்டியை இழுத்து பார்த்த குரங்கு, அதில் இருந்த, 10 ஆயிரம் ரூபாய் உள்ள, 100 ரூபாய் நோட்டு கட்டை எடுத்துக் கொண்டு, கடையில் இருந்து வெளியேறியது. இதனால், நகை கடையில் இருந்தவர்கள், செய்வதறியாது திகைத்தனர். குரங்கை விரட்டி பிடிக்க முயன்ற முயற்சியும் தோல்வி அடைந்தது..


User: risiblevine272

Views: 1

Uploaded: 2017-01-23

Duration: 01:36

Your Page Title