India vs Australia Test Match 2017,Virat Kohli out on duck by Mitchell Starc - Oneindia Tamil

India vs Australia Test Match 2017,Virat Kohli out on duck by Mitchell Starc - Oneindia Tamil

இந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்ட் ஆட்டத்தின் இரண்டாம் நாளில், 15-வது ஓவரில் இந்திய அணிக்குப் பேரிடியை அளித்தார் ஸ்டார்க். அந்த ஓவரில் புஜாராவை 6 ரன்களிலும் கோலியை ரன் எதுவும் எடுக்கவிடாமலும் வீழ்த்தினார். இரு பந்துகளில் டக் அவுட் ஆகி கோலி வெளியேறியது இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.br br Virat Kohli out on duck by Mitchell Starc during India vs Australia test match. Australia all out at 260 in its 1st innings Test against Australia. KL Rahul and Murli Vijay starts India's batting. Mitchell Starc also took wicket of Cheteshwar Pujara. Murli Vijay was out on Hazelwood ball.


User: Oneindia Tamil

Views: 10

Uploaded: 2017-03-06

Duration: 02:11

Your Page Title