Enquiry On Jallikattu Protest | ஜல்லிக்கட்டு போராட்ட சேதம் குறித்து விசாரணை - Oneindia Tamil

Enquiry On Jallikattu Protest | ஜல்லிக்கட்டு போராட்ட சேதம் குறித்து விசாரணை - Oneindia Tamil

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க கோரி தமிழகம் முழுவதும் கடந்த மாதம் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நடத்திய போராட்டத்தினால் சேதமடைந்த பகுதியை பார்வையிட்ட ஓய்வுபெற்ற நீதிபதி ராஜேஸ்வரன், விரைவில் இதற்கான விசாரணை நடைபெறும் என கூறியுள்ளார்.br br Enquiry On Jallikattu Protest.

User: Oneindia Tamil

Views: 3

Uploaded: 2017-03-06

Duration: 01:33