Jayalalithaa's Soul Still Alive | தமிழகத்தை காப்பாற்றிய அம்மாவின் ஆன்மா-ஓ.பி.எஸ் -Oneindia Tamil

Jayalalithaa's Soul Still Alive | தமிழகத்தை காப்பாற்றிய அம்மாவின் ஆன்மா-ஓ.பி.எஸ் -Oneindia Tamil

உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குப்ம் பிறகு பேசிய ஓ. பன்னீர் செல்வம், அம்மாவின் ஆன்மா உயிரோடிருந்து தமிழகத்தைக் காப்பாற்றிக்கொண்டிருக்கிறது என்று கூறினார்.br br சென்னை: இன்று காலை உச்சநீதிமன்றம் சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா உள்ளிட்டோருக்கு நான்கு வருட சிறை தண்டனையும் 10ம் கோடி ரூபாய் அபராதமும் br விதித்து தீர்ப்பளித்தது.br br உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையடுத்து, சசிகலாவின் முதல்வர் கனவு சுக்குநூறாகிப் போனது. இனி அவர் 10 ஆண்டுகளுக்குத் br br தேர்தலில் போட்டியிட br முடியாது என்ற நிலையில், எடப்பாடி பழனிச்சாமியை br br அதிமுகவின் சட்டமன்ற br உறுப்பினர்களின் தலைவராகத் தேர்ந்தெடுத்தார்.br br இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மறைந்த br ஜெயலலிதாவின் ஆன்மா இன்னும் உயிரோடு இருக்கிறது. br br அது தமிழ்நாட்டையும் br மக்களையும் காப்பாற்றிக்கொண்டிருக்கிறது.br br இப்போது நடந்துகொண்டிருப்பது ஜெயலலிதாவின் ஆட்சி. br br அந்த ஆட்சி br பெரும்பான்மையுடன் நடைபெறும். தனக்கு ஆதரவளித்த br br மூத்த நிர்வாகிகள், br தொண்டர்கள் அனைவருக்கும் நன்றி என கூறினார்.br br After supreme court verdict on disproportionate asset case, br Tamilnadu chief minister O.Panneerselvam told that Jayalalithaa's soul still alive and saving Tamilnadu.


User: Oneindia Tamil

Views: 1

Uploaded: 2017-03-06

Duration: 02:08

Your Page Title