ரஜினிகாந்த்-புதிய கட்சி தொடங்குகிறார்?| Rajinikanth Is launching Political Party- Oneindia Tamil

ரஜினிகாந்த்-புதிய கட்சி தொடங்குகிறார்?| Rajinikanth Is launching Political Party- Oneindia Tamil

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கப் போவதாகவும், அப்படி ஒரு ஐடியாவை அவருக்கு br பத்திரிகையாளர் எஸ். குருமூர்த்தி கொடுத்துள்ளதாகவும், ஆனால் அரசியல் வேண்டாம் என்று ரஜினியின் நண்பரான நடிகர் அமிதாப் பச்சன் அறிவுரை கூறியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது,br br br English summary India Today has published a news piece that super star Rajinikanth is launching political party.


User: Oneindia Tamil

Views: 16

Uploaded: 2017-03-06

Duration: 02:23