அரசியலுக்கு வரத் தயங்கும் ஜெ.தீபா | J Deepa Is Hesitating To Come Into Politics- Oneindia Tamil

அரசியலுக்கு வரத் தயங்கும் ஜெ.தீபா | J Deepa Is Hesitating To Come Into Politics- Oneindia Tamil

தன்னை மோதும் எதிரியின் பலத்தில் பாதியை br வாங்கிக்கொள்ளும் வரம் வாலிக்கு மட்டுமல்ல br ஜெயலலிதாவுக்கும் இருந்தது. ஜெயலலிதாவுடன் மோதவே எதிரிகள் யோசிப்பார்கள். ஆனால் அவரது வாரிசாகத் துடிக்கும் தீபாவோ ஒரு முடிவை தெளிவாக எடுக்க முடியாமல் திணறுகிறார்.br br Why J Deepa is hesitating to use the right chances in politics? Here is an analysis.

User: Oneindia Tamil

Views: 1

Uploaded: 2017-03-06

Duration: 02:31

Your Page Title