6 year old boy was burnt by his mom

6 year old boy was burnt by his mom

மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியில், கள்ளக்காதல் மோகத்தில் பெற்ற மகனுக்கு உடலெங்கும் சூடு வைத்து சித்திரவதை செய்த தாயை போலீஸார் கைது செய்துள்ளனர். எங்கு பார்த்தாலும் கள்ளக்காதல் தலைவிரித்தாடுகிறது. இதில் கொலைகள் விழுகின்றன. சித்திரவதைகளும் தொடர்கின்றன. br br A Woman has been arrested for torturing her 6 year old son. Police is looking for her paramour.


User: Oneindia Tamil

Views: 119

Uploaded: 2017-06-08

Duration: 01:51

Your Page Title