Underdogs Sri Lanka Surprise Sloppy India, Keep Semis Hopes Alive | Oneindia Tamil

Underdogs Sri Lanka Surprise Sloppy India, Keep Semis Hopes Alive | Oneindia Tamil

ஐசிசி சாம்பியன்ஸ் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவின் மிக மோசமான பந்துவீச்சால் இலங்கை அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. இந்தியா நிர்ணயித்த வெற்றி இலக்கான 322 ரன்களை 48.3 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து எட்டி வெற்றி பெற்றது. முன்னதாக இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 321 ரன்கள் எடுத்தது. br br As India takes on Sri Lanka in their second match of the ICC Champions Trophy today.


User: Oneindia Tamil

Views: 5

Uploaded: 2017-06-09

Duration: 04:25

Your Page Title