Hardik Pandya Remembering Kapildev's Game On 1983-Oneindia Tamil

Hardik Pandya Remembering Kapildev's Game On 1983-Oneindia Tamil

34 ஆண்டுகளுக்கு முன் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இதே ஜூன் 18-ல் படுகேவலமாக விளையாடி அதுவும் 17 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை பறிகொடுத்த நிலையில் ஜிம்பாப்வேயை இந்தியா வென்ற வரலாறும் அரங்கேறி இருக்கிறது. அப்போது இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்ட, 175 ரன்கள் குவித்த கபில்தேவை நினைவுபடுத்தினார் ஐசிசி சாம்பியன்ஸ் இறுதிப் போட்டியில் தனியே போராடிய ஹர்திக் பாண்ட்யா. br br Hardik Pandya who are fighting alone in ICC final against remembering Kapildev's game on 1983 June 18 world cup match against Zimbabwe.


User: Oneindia Tamil

Views: 0

Uploaded: 2017-06-20

Duration: 02:29

Your Page Title