Bigg Boss Tamil, Bharani shares about his post Bigg boss life-Filmibeat Tamil

Bigg Boss Tamil, Bharani shares about his post Bigg boss life-Filmibeat Tamil

பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டிருக்கிறார் நடிகர் br br பரணி. நிகழ்ச்சியில் நடிகர் கஞ்சா கருப்புடன் அவருக்கு ஏற்பட்ட சங்கடங்களும் br br சச்சரவுகளும் நிகழ்ச்சிக்கான ரேட்டிங்கை உயர்த்தும் உத்தியாகவே பார்க்கப்பட்டது. br br 'நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய என்னை, ஏராளமான மக்கள் விசாரித்தார்கள். நல்ல br br அனுபவத்தை பிக் பாஸ் கொடுத்தது' என நெகிழ்கிறார் பரணி. br br Bharani feels happy for coming out from Bigboss house. He br br adds that people who see him asks "how are you feeling br br now?". Asper the agreement Bharani can attend his shooting br br but he must keep his mouth shut till the Biggboss ends says br br the actor.


User: Filmibeat Tamil

Views: 5

Uploaded: 2017-07-12

Duration: 02:13