கட்டுப்பாட்டை இழந்த வேன் தடுப்பு சுவரில் மோதி விபத்து-வீடியோ

கட்டுப்பாட்டை இழந்த வேன் தடுப்பு சுவரில் மோதி விபத்து-வீடியோ

ஈரோட்டிலிருந்து திருப்பதிக்கு சாமி தரிசனம் செய்ய மினி வேனில் சென்ற குடும்பத்தினர் தரிசனம் முடித்துவிட்டு வரும் வழியில் கட்டுப்பாட்டை இழந்த வேன் மலைப்பாதையில் இருந்த தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.


User: Oneindia Tamil

Views: 0

Uploaded: 2017-08-26

Duration: 00:40

Your Page Title