கரூரில் மருத்துவக்கல்லூரி பூமி பூஜை-வீடியோ

கரூரில் மருத்துவக்கல்லூரி பூமி பூஜை-வீடியோ

கரூரில் மருத்துவக்கல்லூரி அமைக்கப்படும் என்று மறைந்த முதல்வர் ஜெயலலிதா கூறியிருந்தார். ஆனால் அந்த திட்டத்தில் சில பிரச்சனைகள் காரணமாக அந்த பணிகள் நிறுத்தப்பட்டிருந்தது மேலும் தற்பொழுது இந்த மருத்துவக்கல்லூரி கட்ட பூமி பூஜா போடப்பட்டுள்ளது. br br Karur Medical College Poomi Poojai.


User: Oneindia Tamil

Views: 2

Uploaded: 2017-09-05

Duration: 01:29

Your Page Title