ஜாக்டோ ஜியோ போராட்டத்தை கைவிடவேண்டும்-முதல்வர் எடப்பாடி-வீடியோ

ஜாக்டோ ஜியோ போராட்டத்தை கைவிடவேண்டும்-முதல்வர் எடப்பாடி-வீடியோ

வரும் 7-ஆம் தேதி பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஜாக்டோ ஜியோ அமைப்பினர் வேலைநிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்தனர். அந்த போராட்டத்தை கைவிடவேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கேட்டுக்கொண்டுள்ளார். br br CM Edappadi Palanisamy Request to JACTO-GEO.


User: Oneindia Tamil

Views: 0

Uploaded: 2017-09-05

Duration: 00:32