துரோகத்தின் மொத்த உருவம் எடப்பாடி,ஓபிஎஸ்-திருச்சியில் டிடிவி பேச்சு-வீடியோ

துரோகத்தின் மொத்த உருவம் எடப்பாடி,ஓபிஎஸ்-திருச்சியில் டிடிவி பேச்சு-வீடியோ

திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் துரோகத்தின் மொத்த உருவம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தான் என்று கூறினார். br br TTV Dhinakaran Slammed OPS and EPS.

User: Oneindia Tamil

Views: 625

Uploaded: 2017-09-19

Duration: 01:14