ஐடி ரெய்டில் சிக்கிய செந்தில் பாலாஜி!-வீடியோ

ஐடி ரெய்டில் சிக்கிய செந்தில் பாலாஜி!-வீடியோ

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உறவினர்கள், நண்பர்கள் வீடுகள், நிறுவனங்களைக் குடைந்து கொண்டிருக்கிறது வருமான வரித்துறை. எடப்பாடிக்கு எதிராக செந்தில்பாலாஜி கிளம்பியபோதே, அவர் மீது வருமான வரித்துறை ரெய்டு பாய்ந்திருக்க வேண்டியது. மிகத் தாமதமாக மத்திய அரசு களமிறங்கியதில் பல்வேறு பின்னணிகள் இருக்கின்றன' என்கின்றனர் கரூர் அ.தி.மு.க வட்டாரத்தில். br br Income Tax Raid in Senthil Balaji's House.


User: Oneindia Tamil

Views: 1

Uploaded: 2017-09-22

Duration: 00:52

Your Page Title