ரேஸில் தயங்கும் ரஜினிகாந்த்! முந்த துடிக்கும் கமல்ஹாசன்!-வீடியோ

By : Oneindia Tamil

Published On: 2017-10-03

4.8K Views

03:15

அரசியல் களத்துக்கு வந்துவிட வேண்டும் என முனைப்பு காட்டினாலும் நடிகர் ரஜினிகாந்திடம் ஒருவித தயக்கம் இருக்கிறது. அதேநேரத்தில் தாம் ரஜினிகாந்துக்கு முன்னரே அரசியலில் குதித்துவிட வேண்டும் என்கிற வேகம் நடிகர் கமல்ஹாசனிடம் வெளிப்படுகிறது.

Super Star Rajinikanth spoke about how Sivaji Ganesan did not win in the politics. But he said that Kamal Haasan possibly held the secret to success in Politics. Both Kamal Haasan and Rajinikanth have been indicating that they may join politics.

Trending Videos - 1 June, 2024

RELATED VIDEOS

Recent Search - June 1, 2024