சமயபுரம் அருகே பாலத்தில் மோதி அந்தரத்தில் தொங்கிய லாரி - வீடியோ

சமயபுரம் அருகே பாலத்தில் மோதி அந்தரத்தில் தொங்கிய லாரி - வீடியோ

திருச்சி: திருச்சி சமயபுரம் சுங்கச்சாவடி அருகே மேம்பால தடுப்பு சுவரை இடித்து கொண்டு அந்தரத்தில் லாரி தொங்கி கொண்டிருக்கிறது. கட்டுப்பாட்டை இழந்த லாரி விபத்துக்குள்ளானதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. br br A lorry accident in samayapuram near Trichy. Traffic affect in Trichy Chennai Road.


User: Filmibeat Tamil

Views: 7

Uploaded: 2017-10-25

Duration: 00:48

Your Page Title