சாதாரண காய்ச்சலுக்கு டெங்கு ஊசி போட சொல்லி கட்டாயப்படுத்த கூடாது | ONEINDIA TAMIl

சாதாரண காய்ச்சலுக்கு டெங்கு ஊசி போட சொல்லி கட்டாயப்படுத்த கூடாது | ONEINDIA TAMIl

சாதாரண காய்ச்சலுக்கு டெங்கு ஊசி போட சொல்லி பொது மக்கள் மருத்துவர்களை கட்டாயப்படுத்த கூடாது என்று சுகாதார அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சிவகங்கையில் செய்தியாளர்களிடம் பேசினார்.

User: Oneindia Tamil

Views: 81

Uploaded: 2017-10-25

Duration: 01:21

Your Page Title