உலகம் அறிந்த அறிவாளி(கமல்) உனக்காக ஏங்குது தலைமை செயலக நாற்காலி!!!- வீடியோ

உலகம் அறிந்த அறிவாளி(கமல்) உனக்காக ஏங்குது தலைமை செயலக நாற்காலி!!!- வீடியோ

உலக நாயகன் கமல் ஹாஸன் இன்று தனது 63வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என்று கமல் தனது ரசிகர்களை கேட்டுக் கொண்டுள்ளார். கமல் தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என்று தெரிவித்தாலும் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் அவரை வாழ்த்தி போஸ்டர்கள் ஒட்டியுள்ளார்கள் ரசிகர்கள். எங்கள் நற்பணி இயக்கத்தின் முதல்வரே என்று போஸ்டர் அடித்துள்ளனர். போஸ்டரை பார்ப்பவர்களுக்கு முதல்வரே என்பது மட்டும் தெளிவாகத் தெரியும்படி போஸ்டர் வைத்துள்ளனர். கமல் ரசிகர்களாச்சே... br br Kamal Haasan fans have displayed posters in various parts of Tamil Nadu wishing the legend a very happy birthday. br br World hero Kamal Haasan celebrates his 63rd birthday today. She has been greeted by celebrities and fans.


User: Filmibeat Tamil

Views: 1.6K

Uploaded: 2017-11-07

Duration: 01:23