முதல்வராக்கியே தீருவோம் கமல் ரசிகர்கள் ஆவேசம்- வீடியோ

முதல்வராக்கியே தீருவோம் கமல் ரசிகர்கள் ஆவேசம்- வீடியோ

நடிகர் கமலஹாசனின் 63வது பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது ரசிகர்கள் கேக் வெட்டி கொண்டாடியதுடன் 5லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினர். br br நடிகர் கமலஹாசனின் 63வது பிறந்த தினம் நேற்று கொண்டாடப்பட்டது. தனது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நடிகர் கமலஹாசன் ஆவடியில் பொது மக்களுக்கு இலவச மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். கமலின் பிறந்த தினத்தை முன்னிட்டு விழுப்புரத்தில் அவரது ரசிகர்கள் கேக் வெட்டி கொண்டாடியதுடன் 5லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினர். அப்போது நடிகர் கமலஹாசனை முதல்வராக்கியே தீருவோம் என்று ரசிகர்கள் தெரிவித்தனர்.


User: Oneindia Tamil

Views: 178

Uploaded: 2017-11-08

Duration: 00:49