காங்- ஹர்திக் பட்டேல் ஆதரவாளர்களிடையே அடிதடி- வீடியோ

காங்- ஹர்திக் பட்டேல் ஆதரவாளர்களிடையே அடிதடி- வீடியோ

நேற்று மாலை குஜராத் தேர்தலுக்கான காங்கிரஸின் கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது. br பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட காங்கிரஸ் கட்சியின் குஜராத் சட்டமன்றத் தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று மாலை வெளியானது. அதிலேயே கடும் குளறுபடிகளுக்குப் பிறகு தான் அறிவிக்கப்பட்டது.தொடர்ச்சியாக அங்கு 22 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க., ஆட்சியில் இருந்து அகற்ற காங்கிரஸ் கடுமையாக முயற்சித்து வருகிறது. பா.ஜ.க.,வின் வாக்கு வங்கியான பட்டேல் சமூகத்திற்கு அரசு மீது ஏற்பட்டிருக்கும் அதிருப்தியை தனக்குச் சாதகமாக மாற்றிக்கொள்ள காங்கிரஸ் முயற்சித்து வருகிறது. br பட்டேல் இன போராட்டக்குழுவின் தலைவர் ஹர்திக் பட்டேலை காங்கிரஸின் பல முக்கியத் தலைவர்கள் சந்தித்து ஆதரவை கோரி உள்ளனர். டிசம்பர் மாதம் 9ம் தேதி முதற்கட்ட தேர்தல் நடக்க இருக்கும் நிலையில், இதுவரை பட்டேல்கள் தங்களது ஆதரவை வெளிப்படையாக அறிவிக்கவில்லை. br br Clash Between PAAS Leaders and Congress Cadres In Surat Over Ticket Distribution.


User: Oneindia Tamil

Views: 1.5K

Uploaded: 2017-11-20

Duration: 00:39