அம்மா காலில் விழுகிறேன் என்று சொல்லாததுதான் கமலின் தவறா? - சாருஹாஸன் சப்போர்ட்- வீடியோ

அம்மா காலில் விழுகிறேன் என்று சொல்லாததுதான் கமலின் தவறா? - சாருஹாஸன் சப்போர்ட்- வீடியோ

கமல் ஹாஸனை தொடர்ந்து சாடி வரும் அதிமுக அமைச்சர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார் அவரது அண்ணன் சாருஹாஸன். மாண்பு மிகு அமைச்சர் ஜெயகுமார் தொலைக்காட்சியில் பேசியபோது, நடிகர் கமல் மீது என்ன குற்றம் சாட்டுகிறார் என்பதை விவரிக்கட்டும். இந்த அமைச்சர் லஞ்சம் வாங்கும் பழக்கம் தெரியாதவர் என்று கேள்விப்படுகிறேன். ஆனால் இந்த அமைச்சர் அம்மா வழியில் அம்மா ஆட்சி நடத்துகிறேன் என்று சொல்பவர். நானும் அறுபது கோடிக்கும் குறையாமல் கொள்ளையடிப்போம் என்று சொல்கிறீர்களா? என்று கேட்கத் தோன்றுகிறது. br அமைச்சரே.....? கமல் அம்மா காலில் விழுகிறேன் என்று சொல்லவில்லை என்பது உங்கள் சிந்தனையில் தவறாக தோன்றலாம். அம்மா சொல்படி நடக்காமல் காலில் விழ ஒப்புக்கொள்ளாமல் மாநிலத்தை விட்டு வெளியேருகிறேன் என்று சொன்ன குற்றம்தான் கமல்மீது கூறலாம். இந்த அமைச்சருக்கு நெஞ்சில் வீரமிருந்தால் உச்ச நீதிமன்றம் மாண்புமிகு அம்மா அவர்கள் தகுதிக்கு அதிகமாக அரசு ஊழியராக 60 கோடிகள் சொத்து சேர்த்தார், அதை சசிகாலவுக்கு இனாமாக கொடுத்தார் (அல்லது தாற்காலிகமாக கொடுத்து வைத்தார் என்று வைத்துக்கொள்வோம்} என்று இருவரும் குற்றவாளி என்று தீர்ப்பு செய்து ஜெயா அவர்கள் இறந்துவிட்டதால்... பிணங்களுக்கு என்று தணடனை கிடையாது என்று விடப்பட்டது.


User: Filmibeat Tamil

Views: 3K

Uploaded: 2017-11-21

Duration: 02:06