மீனவர்களை மீட்க வலியுறுத்தி ஆர்பாட்டம்- வீடியோ

மீனவர்களை மீட்க வலியுறுத்தி ஆர்பாட்டம்- வீடியோ

ஒகி புயலால் கடலில் சிக்கி தவிக்கும் கன்னியாகுமரி மீனவர்களை மீட்க வலியுறுத்தி குமரி மாவட்ட 42 மீனவ கிராம மீனவர்கள் இன்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர் br br கன்னியாகுமரி மாவட்டத்தில் 42 மீனவ கிராமங்களிலிருந்து ஆழ்கடலில் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் ஒகி புயலின் தாக்கத்தால் கடலில் தத்தளித்து கரை திரும்ப முடியாமல் உள்ளனர் .


User: Oneindia Tamil

Views: 4

Uploaded: 2017-12-07

Duration: 01:05