முதலமைச்சர் வந்தால்தான் சாலை போடுவீங்களா பொதுமக்கள் கோபம்- வீடியோ

முதலமைச்சர் வந்தால்தான் சாலை போடுவீங்களா பொதுமக்கள் கோபம்- வீடியோ

பல வருடங்களாக போடப்படாத சேலம் கதவணை சாலை முதலமைச்சர் சேலம் வருவதையொட்டி போடப்பட்டுள்ளது பொதுமக்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது br br சேலத்தில் பல்வேறு நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சேலம் சென்றார் .எப்போது சேலம் சென்றாலும் நெடுஞ்சாலை வழியே செல்லும் பழனிச்சாமி முதல்வரான பின் விரைவாக சேலம் செல்ல பல வருடங்களாக போடப்படாத சேலம் மேட்டுர் கதவணை சாலை இரவோடு இரவாக போடப்பட்டுள்ளது.இதனால் அந்த சாலையில் இரண்டு நாட்களாக பொது மக்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் கேட்ட போது 25 வருடங்கள் ஆனாலும் இந்த சாலை அமைக்கபாடது என்றும் முதலமைச்சர் வருவதால் தான் சாலை போடப்பட்டுள்ளது என்று பொதுமக்கள் முகம் சுழிக்கும் விதத்தில் பதில் அளித்துள்ளனர் .


User: Oneindia Tamil

Views: 363

Uploaded: 2018-01-13

Duration: 01:36

Your Page Title