அனுஷ்கா கோஹ்லியை வம்புக்கு இழுத்து கொண்டே இருக்கும் டாப்சீ

அனுஷ்கா கோஹ்லியை வம்புக்கு இழுத்து கொண்டே இருக்கும் டாப்சீ

டாப்ஸி மீண்டும் கோஹ்லி-அனுஷ்காவை வம்புக்கு இழுத்துள்ளார். br br கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியும், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் இத்தாலியில் ரகசிய திருமணம் செய்தனர். திருமணத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினர். br br இந்நிலையில் இந்தி பட ட்ரெய்லர் அறிமுக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட டாப்ஸியிடம் திருமணம் பற்றி கேட்கப்பட்டது. br br நான் எந்த தொழில் அதிபரையோ, விளையாட்டு வீரரையோ திருமணம் செய்து மீடியாவை பரபரப்பாக்க மாட்டேன் என்று முன்பு டாப்ஸி கூறினார். அவர் கோஹ்லி, அனுஷ்காவை நினைத்தே அப்படி கூறியதாக பேச்சு கிளம்பியது.


User: Filmibeat Tamil

Views: 1.3K

Uploaded: 2018-01-18

Duration: 01:01