தொழில் பயன்பாட்டிற்கு வருகிறது புதிய வாட்ஸ் அப் செயலி

தொழில் பயன்பாட்டிற்கு வருகிறது புதிய வாட்ஸ் அப் செயலி

உலகம் முழுக்க அதிக நபர்கள் பயன்படுத்தும் அப்ளிகேஷன்கள் வரிசையில் வாட்ஸ் ஆப் முக்கியமான இடத்தில் வசிக்கிறது. அலுவலக பயன்பாடு தொடங்கி குடும்ப சண்டை வரை அனைத்தும் வாட்ஸ் ஆப்பில் செய்யப்படுகிறது. இந்த நிலையில் வியாபார பயன்பாட்டிற்காக புதிய அப்ளிகேஷனை வாட்ஸ் ஆப் வெளியிட திட்டமிட்டு இருந்தது. இதை பல நாட்களாக பாதுகாப்பாக சோதனை செய்து வந்தது. br அணு ஆயுதம் போல சோதனை செய்துவிட்டு தற்போதுதான் இதை வெளியிட்டு இருக்கிறது. அமெரிக்காவில் தற்போது முழுக்க முழுக்க பயன்பாட்டிற்கு வந்துள்ளது. br br இந்த ஆப் முழுக்க முழுக்க வியாபார பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்படும். இந்தியாவில் இருக்கும் சிறிய நிறுவனங்கள் அனைத்தும் இதை பயன்படுத்தும் என்று கூறப்படுகிறது. வியாபாரம் ஆரம்பிக்கும் விருப்பம் உள்ள அனைவரும் இதை பயன்படுத்தலாம் என்று கூறப்பட்டு இருக்கிறது. br br இந்த அப்ளிகேஷன் மூலம் நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு தகவல்கள் அனுப்பலாம். இதற்கு பணம் வசூலிக்கப்படாது. அதேபோல் தங்கள் நிறுவனத்தின் திட்டங்கள் என்ன, மாற்றங்கள் என்ன என எல்லாமே இந்த ஆப் மூலம் அனுப்பப்படும். வாட்ஸ் ஆப் போல டவுன்லோட் செய்து அக்கவுண்ட் ஓபன் செய்தால் போதும். br br Whatsapp has launched a new app named Whatsapp Business.This will be utilised only for business.


User: Oneindia Tamil

Views: 1

Uploaded: 2018-01-19

Duration: 01:49

Your Page Title