நடிகர் கமல்ஹாசன் ஆலோசனை- வீடியோ

நடிகர் கமல்ஹாசன் ஆலோசனை- வீடியோ

br நான்கு மாவட்ட நற்பணி மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் கமல்ஹாசன் இன்று ஆலோசனை நடத்தினார் br br நடிகர் கமலஹாசன் வரும் பிப்ரவரி 21ஆம் தேதி தனது அரசியல் பயணத்தை ஆரம்பிக்கிறார் .இந்நிலையில் பிப்ரவரி 21ஆம் தேதி முதல் சுற்றுப்பயணம் மேற்கொள்வது தொடர்பாக நற்பணி மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை இன்று நடத்தினார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அலுவலகத்தில் ராமநாதபுரம் , மதுரை , திண்டுக்கல் , சிவகங்கை மாவட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் அரசியல் பயணம் குறித்தும் மாவட்டம் தோறும் நடைபயனம் மேற்கொள்வது குறித்தும் ஆலோசனை நடைபெற்றது br br Des ; Actor Kamal Hassan Actor Kamal Hassan has held consultations with four district councilors today br br Actor Kamal Haasan starts his political journey on February 21.


User: Oneindia Tamil

Views: 1.1K

Uploaded: 2018-01-22

Duration: 00:47