அரசு பள்ளி கழிவறையை திறந்து வைத்த சசிகுமார்

அரசு பள்ளி கழிவறையை திறந்து வைத்த சசிகுமார்

சசிகுமார் நல்ல நடிகர் என்பதைத் தாண்டி நல்ல மனிதரும் கூட. இவர் தற்போது 'நாடோடிகள் 2' படத்தில் நடித்து வருகிறார். 'நாடோடிகள்', 'போராளி' ஆகிய படங்களில் இணைந்து வெற்றியைக் கொடுத்த சமுத்திரக்கனி - சசிகுமார் கூட்டணி தற்போது மூன்றாவது முறையாக இணைந்துள்ளது. சசிகுமார் இந்தப் படத்தில் நாயகனாக நடிக்கிறார். படத்தை இயக்குவதோடு, தயாரிப்பிலும் சமுத்திரக்கனியே ஈடுபடுகிறார். இப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக அஞ்சலி நடிக்கிறார். நடிகை அதுல்யா இப்படத்தில் முக்கிய ரோலில் நடிக்கிறார். br br Sasikumar is a good man even beyond good actor. Sasikumar has opened the toilet at the government school in Vilpatti near Kodaikanal.


User: Filmibeat Tamil

Views: 2.5K

Uploaded: 2018-01-31

Duration: 01:13

Your Page Title