எடப்பாடி ஆட்சிக்கு செய்வினை வைத்தாரா டிடிவி

எடப்பாடி ஆட்சிக்கு செய்வினை வைத்தாரா டிடிவி

அதிமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப டிடிவி தினகரன் வைத்த செய்வினையால் தான் மீனாட்சி அம்மன் கோவில் தீப்பற்றி எறிந்ததாக அதிமுக வட்டாரத்தில் பரப்பரப்பு br br ஆர் கே நகர் எம்எல்ஏ டிடிவி தினகரன் ஆர் கே நகர் தேர்தலில் வெற்றி பெற பலவிதமான பூஜைகள் கோ பூஜை , கோவில்களில் பரிகாரம் சித்தர் வழிபாடு என அனைத்தும் மேற்கொண்டார் அதன் பலனாக ஆர்கேநகரில் அமோக வெற்றியும் பெற்றார் மேலும் எடப்பாடி அரசு இந்த மாதத்திற்கு உள்ளாக வீட்டுக்கு அனுப்ப படும் என்று கூறினார் .அதற்கு ஏற்றார் போல் மக்கள் மனதில் எடப்பாடி அரசு மீது அதிருப்தி ஏற்பட்டுள்ளது .இதனிடையில் தமிழகத்தில் உள்ள கோவில்களில் தொடர் அசம்பாவித சம்பங்கள் ஏற்பட்டு வருகின்றனர் . திருச்செந்தூர் முருகன் கோவில் பரிகார வளாகம் , திருவண்ணாமலையில் கிரிவல பாதையில் ஏற்பட்ட விபத்துக்களில் உயிர்பலியும் எற்படதுள்ளது . இந்நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கிழக்கு வாசல் பகுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் கோவிலில் புராதான சிலைகள் தீக்கிரையாகின .இதற்கு எல்லாம் காரணம் தங்கள் ஆட்சி மீது அம்மன் கோபத்தின் உச்சியில் இருப்பதால்தான் என்று ஜோசியர் எடப்பாடியிடம் கூறியுள்ளதால் பரிகாரம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர் .இந்நிலையில் எடப்பாடி ஆட்சியை கலைக்க டிடிவி தினகரன் செய்வினை வைத்து விட்டார் என்றும் அதனை எப்படியாவது எடுக்க வேண்டும் என்று அமைச்சர்கள் கேரளாவில் உள்ள மாந்திரிகர்கள் காலில் விழுந்துள்ளனர் .


User: Oneindia Tamil

Views: 461

Uploaded: 2018-02-03

Duration: 01:07

Your Page Title