பல்கலைகழகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை ஆய்வு- வீடியோ

பல்கலைகழகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை ஆய்வு- வீடியோ

பாரதியார் பல்கலைகழக ஆட்சி மன்ற குழு கூட்டம் நாளை நடைபெற உள்ள நிலையில் இன்று லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் ஆய்வு மேற்கொண்டனர் br br கோவை பாரதியார் பல்கலைகழக துணைவேந்தர் கணபதி உதயகுமார் என்ற உதவி பேராசிரியரிடம் போராசிரியர் பணிக்கு 30 லட்சம் ருபாய் லஞ்சமாக பெற்றுள்ளார் . இது குறித்து ஆய்வு நடத்திய லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் துணைவேந்தர் கணபதி அறையில் ஆய்வு நடத்திய போது கணபதி லஞ்சம் வாங்கியதற்கான ஆதராங்களை கைப்பற்றி வரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் . br br மேலும் துணைவேந்தர் கணபதி மற்றும் தர்மராஜ் சார்பில் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது .


User: Oneindia Tamil

Views: 402

Uploaded: 2018-02-07

Duration: 00:49

Your Page Title