இந்திய அணிக்கு தென்னாப்பிரிக்காவில் வித்தியாசமான வரவேற்பு- வீடியோ

இந்திய அணிக்கு தென்னாப்பிரிக்காவில் வித்தியாசமான வரவேற்பு- வீடியோ

இந்திய அணிக்கு தென்னாப்பிரிக்காவில் வித்தியாசமான வரவேற்பு கிடைத்து உள்ளது. br br ஜோஹன்ஸ்பெர்க்: தென்னாப்பிரிக்காவிற்கு இந்திய அணி கிரிக்கெட் தொடர் விளையாடச் சென்று இருக்கிறது. இந்திய விளையாடும் தொடரில் இந்த வருடம் இதுதான் மிகவும் பெரிய தொடர் ஆகும். br br இதுவரை 3 டெஸ்ட் போட்டிகள் நடந்து முடிந்து இருக்கிறது. அதேபோல் 4 ஒருநாள் போட்டிகள் நடந்துள்ளது. br br இதில் டெஸ்ட் தொடரை இந்தியா 2-1 என இழந்தது. அதேபோல் இன்னும் 3 டி-20 போட்டிகள் வேறு இருக்கிறது. br br Indian team receive unique welcome in South Africa. They are now practicing for 5th ODI match in St George's Park, Port Elizabeth.


User: Oneindia Tamil

Views: 2.8K

Uploaded: 2018-02-12

Duration: 01:00